பிரித்தானியாவில் நேற்று மட்டும் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

பிரித்தானியாவில் நேற்று 46 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 96 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு இதுவரை பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 55 இலட்சத்த்து 19 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 128,823 ஆக காணப்படும் அதேவேளை 978,940 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Leave a Reply