யாழில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

<!–

யாழில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! – Athavan News

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரே நேற்று(செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்காரணமாக யாழ்ப்பாணத்தில் இதுவரை 116 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *