அரசாங்கத்தை பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் காலி முகத்திடலில் மக்கள் கூடாரங்கள் அமைத்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த தம்பதியினரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
