கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முக்கிய பனர்கள்

கோட்டா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் காலி முகத்திடலில் இன்று 4 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த நிலையில் பல்வேறு விடயங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன.

இதன் அடிப்படையில் கடந்த ஆட்சிக் காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் இப்போது ஜனாதிபதி செயலக சுற்றுவட்ட வளைவில் காட்சிப்படுத்தப்பட்டு ,கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *