
கொழும்பு, ஏப் 12
ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடலை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புறக்கணிக்க, தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.