உடுவில் பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்!

உடுவில் கிழக்கு பகுதியில், ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- உடுவில் கிழக்குப் பகுதியிலுள்ள அண்ணா மைதானத்திற்கு அருகாமையில், குறித்த வாள்கள் அடங்கிய பொதி கண்டெடுக்கபட்டத்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், உடுவில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *