யாழ்ப்பாணம் – குருநகர் பகுதி ராஜசிங்கம் சாலையில், மைதானத்திற்கு அருகில் உள்ள மண் மேட்டில், பயன்படுத்த முடியாத மோட்டார் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 11.45 மணியளவில் இவ் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இன்றைய தினம் அண்ணா மைதானத்திற்கு அருகில் வாள்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.