
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவபர் நடிகை சமந்தா. அவரை சுற்றி விவாகரத்து சர்ச்சை வளம் வந்தாலும் மௌனம் காத்து வருகின்றார். எனினும் சமூகவலைத்தளத்தில் ஆர்வமாக இருந்து வருகின்றார்.
தற்போது அவர் துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.
இருவரும் அண்மையில் கோவாவில் வீடு வாங்கியிருந்தாக கூட தகவல் வெளியானது.
இப்படியிருக்க இருவரும் பிரிவதாக கூறி அவர்களின் ரசிகர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.




