இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நாடு திரும்பினார்

<!–

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நாடு திரும்பினார் – Athavan News

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்.

அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *