யாழ்.சிறைச்சாலையிலுள்ள 34 பேருக்கு கொரோனா

<!–

யாழ்.சிறைச்சாலையிலுள்ள 34 பேருக்கு கொரோனா – Athavan News

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதிக்கப்பட்ட  வேளையில் 34 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *