<!– வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு – 14 வயது சிறுவன் உயிரிழப்பு – Athavan News வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree