40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில்!

<!–

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில்! – Athavan News

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *