சஹ்ரான் பயன்படுத்திய வாகனத்தை பயன்படுத்தவில்லை – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

<!–

சஹ்ரான் பயன்படுத்திய வாகனத்தை பயன்படுத்தவில்லை – நாடாளுமன்றில் சரத் வீரசேகர – Athavan News

சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் Toyota Land Cruiser V8 என்ற வாகனத்தை பயன்படுத்தியிருந்தார்.

குறித்த வாகனத்தை சரத் வீரசேகர பயன்படுத்திவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *