நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பல இடங்களில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை இரத்தினபுரியிலும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.


