வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். அத்தோடு நீண்ட காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 10 கைதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.