வவுனியா நகரசபை உறுப்பினர் கொரோனாவால் பலி..!

நகரசபை பெண் உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நகரசபையை உறுப்பினராகிய திருமதி த.புஞ்சிகுமாரி அவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சமீபகாலமாக வவுனியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை வவுனியா மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற கிராம சேவகர் ஒருவரும் அவரது உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *