பாராளுமன்றம் அமர்வு சற்றுமுன் ஆரம்பம்.

பாராளுமன்றம் சற்றுமுன் சபாநாயகமஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதற்கமைய இன்று மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *