யாழ் மாவட்ட மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்ட நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்று மாலை பி.ப 2.00 மணியளவில் U.S ஹோட்டலில் அமெரிக்க உதவி திட்டத்தின்படி பாதுகாப்பு உடைகளான தலைக்கவசம், தொப்பி, சப்பாத்து போன்றன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இப் பாதுகாப்பு உடைகளுடன் இன்றைய தினம் தொழிலார்கள் அணிந்து தங்கள் பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


