கடல் மார்க்கமாக கேபிள் அமைத்து மின்சாரம் வழங்கும் திட்டம்!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேரடியாக கடல் மார்க்கமாக கேபிள் அமைத்து மின்சாரம் வழங்கும் கட்டமைப்பை உருவாகுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக இன்றைய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

