ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கினால் தீர்வு கிடைக்காது! விமல்

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பட மாட்டாது என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *