
நாவிதன்வெளி பிரதேச வாழ்வாதார ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது!

(துறைநீலாவணை நிருபர்-செ.பேரின்பராஜா)
நாவிதன்வெளி பிரதேச வாழ்வாதார ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நேற்று 20.09.2021 நடைபெறறது.
இக் கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அ.ஆனந்த உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா பிரதி திட்டமில் பணிப்பாளர் திருமதி ராஜமணி லதாகரன் உட்பட பாடசாலை அதிபர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




