யூடியூப்பில் முதல் காணொளி பதிவேற்றப்பட்ட நாள் இன்று

இலங்கை, ஏப் 23

உலகில் உள்ள மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைத்தள ஊடகங்களில் ஒன்றாக யூடியூப் இயங்கி வருகிறது.

2005 ஆம் ஆண்டு இதே நாளில் 23ஆம் திகதி யூடியூப்பில் 19 விநாடிகள் கொண்ட முதலாவது காணொளி வெளியிடப்பட்டது.

யாகோவ் லாபிட்ஸ்கியாஸ் என்பவரால் படமாக்கப்பட்ட Me at the zoo என்ற அந்தக் காணொளியில் யூடியூப் நிறுவனர்களில் ஒருவரான ஜாவேத் கரீம் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *