அதிவேக இணைய சேவைக்காக செயற்கை கோள்கள்களை விண்ணுக்கு செலுத்திய நிறுவனம்

அமெரிக்கா,ஏப் 24

அதிவேக இணைய சேவைக்காக புளோரிடாவில் கேப் கேனவென்றால் எவ்விதளத்தில் இருந்து 53 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அடங்கிய பால்கன் -9 ராக்கெட்டை விண்னுக்கு செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

இதுவரை சுமார் 2000க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *