சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது ‘தமிழ் ஈழ சைபர் படை’ எனும் குழுவினால் சைபர் தாக்குதல்

<!–

சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது ‘தமிழ் ஈழ சைபர் படை’ எனும் குழுவினால் சைபர் தாக்குதல் – Athavan News

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘தமிழ் ஈழ சைபர் படை’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவினால் இவ்வாறு குறித்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி (http://www.health.gov.lk/) எனும் இணையத்தளத்தின் மீதே இவ்வாறு  சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *