பல பொருட்களுக்கு தட்டுப்பாடு: அச்சம் காரணமாக பல்பொருள் அங்காடிகளில் குவிந்த மக்கள் !!

<!–

பல பொருட்களுக்கு தட்டுப்பாடு: அச்சம் காரணமாக பல்பொருள் அங்காடிகளில் குவிந்த மக்கள் !! – Athavan News

பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் அச்சமடைந்த மக்கள் தற்போது கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குவிந்துள்ளனர்.

சவற்காரத்தின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கடைகளில் பழைய இருப்புக்களை வாங்க மக்கள் குவிந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *