அமெரிக்க துணைத்தூதர் கட்டளைத் தளபதியை சந்தித்தார்!

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் ஜூலிசங், யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவை இன்று சந்தித்தார்.

தூதுவருக்கும் கட்டளைத்தளபதிக்கும் இடையிலான சந்திப்பு கொக்குவிலில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *