கோட்டாபய இந்த நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும்: ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டை விட்டுச் சென்று விட வேண்டும். இது அவர்களது நாடல்ல என ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடலில் இன்றும் 16ஆவது நாளாக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக ஆசிரியர் சங்கத்தினரும் இணைந்து கொண்டுள்ளனர்.அங்கு அவர்கள் கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *