பொருட்களுக்கு தட்டுப்பாடு: கடைகளில் குவியும் மக்கள் கூட்டம்

கொழும்பு, ஏப் 25

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் அச்சமடைந்த மக்கள் தற்போது கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குவிந்துள்ளனர்.

சவற்காரத்தின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கடைகளில் பழைய இருப்புக்களை வாங்க மக்கள் குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *