
அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது சிறிய குழுவினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அலரி மாளிகையைச் சுற்றிய வளாகத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

