ஈஸ்டர் தாக்குதலில் பாதித்தோருக்கு வத்திக்கானில் புனித ஆராதனை

வத்திகான், ஏப் 25

இலங்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி வத்திக்கானில் புனித ஆராதனை நடைபெற்றது.  அதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களை திருதந்தை பிரான்சிஸ். அத்துடன்,  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் தவறியதால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களுக்காகவும் புனித ஆராதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *