உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம்

<!–

உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம் – Athavan News

3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *