யாழில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள நடைபாதை கடைத்தொகுதி ஒழுங்கையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு யாசகம் பெற்றுவந்த முதியவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *