அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அமைச்சரவை வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

<!–

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அமைச்சரவை வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை – Athavan News

நாடாளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைந்தது அமைச்சரவை அமைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நிலையைத் தீர்ப்பதற்கு இடைக்காலத் திட்டத்தைச் செயற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *