சம்சாங் நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான போன்

அமெரிக்கா, ஏப் 25

ஸ்மாட் போன் என்றாலே கேமிங், கமெரா இவற்றை தான் இப்போது பலர் விருப்புகின்றனர்.

இதற்காகவே பல நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு வாரத்துக்கு புதிய புதிய போன்களை அறிமுகம் செய்கின்றனர். இந்த நிலையில் சம்சாங் தற்போது Samsung Galaxy A73 5G என்ற போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போன் ஒரு லட்சம் ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது. 108 மெகா பிக்சலுடன் கமெரா வழங்கப்பட்டுள்ளது.

மழை காலத்திலும், தண்ணீர் படக்கூடிய இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் வோட்டர் புரூப் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர நாம் புகைப்படம் ஒன்றை எடுக்கும் போது, அதில் ஏதும் விடயங்கள் தேவை இல்லை என்றால், எட்டிட்டர் அப் ஒன்றையும் பயன்படுத்தாமல், போட்டொ எடுத்த பின்னர் அதிலேயே அழிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *