மீண்டும் நீதி அமைச்சரானார் அலி சப்ரி!

நிதியமைச்சர் அலி சப்ரி, மீண்டும் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்றைய தினம் அவர் ஜனாதிபதி மாளிகையில் நீதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *