நாமலை சந்தித்த சீன தூதர்

கொழும்பு,ஏப் 26

நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இலங்கை பொதுசன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ ஷெஹான் சேமசிங்க மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *