
காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் யாரும் தங்களது தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசிடம் மகஜர் கொடுப்பதற்காக காலிமுகத்திடலில் வருபவர்களின் விவரம் சேகரிக்கப்படுகிறது. தனிப்பட்ட விவரங்களும் கோரப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

