மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் காலமானார்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், தனது 80 ஆவது வயதில் நேற்று உயிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.