செல்பி எடுக்கணும் எண்டா அதுக்கு இந்த போன் தான் சரி

ஸ்மாட் போன் வாங்கினாலே நிறைய போட்டோ எடுக்கணும்.அதுவும் செல்பி எடுத்து பேஸ்புக் ,இன்ஸ்டகிராம் அப்லோட் செய்ய வேண்டும் என்று பலர் விரும்புவார்கள்.

அதற்காகவே கமெராக்கு என்று முக்கியத்துவம் கொடுத்து பல போன்கள் சந்தைகளில் இப்போது கிடைக்கிறது.

இந்த நிலையில் செல்பி கமெராவுக்கு என்றே இப்போது oppo நிறுவனம் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.பின் பக்க கமெரா 64 மெகா பிக்சலுடன்,செல்பி கமெரா 44 மெகா பிக்சலுடன் இப்போது OPPO Reno 3 Pro மொபைல் அறிமுகமாகியுள்ளது.

80 ஆயிரம் ரூபா முதல் இந்த போன் விற்பனையாகிறது.இரண்டு சிம்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.அத்துடன் பேஸ் அன்லொக் உட்பட பல வசதிகளுடன் இந்த போன் அறிமுகமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *