அச்சுறுத்தல் : நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு

இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியை முன்னிட்டு நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு வந்த மிரட்டல் செய்தியில், அணியினர் தங்கியிருக்கும் ஓட்டலில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் தொடர்புடைய மிரட்டல் இ-மெயில் ஒன்றை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை பெற்றுள்ளது.

இதனை நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *