வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

<!–

வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு! – Athavan News

எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் 60 ஆவது திரைப்படமான வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் அஜித்திற்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *