

கல்முனை RDHS பிரிவில் இன்று 22.09.2021 மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் 10 தொற்றாளர்களே அடையாளம்காணப்பட்டுள்ளதாக பிராந்திய பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
இன்று 370 ஆன்டிஜென் மாதிரிகளில்
10 பேர் மட்டுமே கொவிட் நோயாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
அத்துடன் 163 PCR மாதிரிகளும் எடுக்கப்பட்டன.
இன்று மதுபான நிலைய பகுதிகளில் அதிகமாக சோதனைகள் நடைபெற்றன எனவும்
கூறினார்