கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மருத்துவர் ஏலியந்த வைட் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் வைத்தியர் ஏலியந்த வைட் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு மருத்துவர் வயிட் இதுவரையில் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை எனவும் மருத்துவமனை பேச்சாளர் குறிப்பிட்டார்.