நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

<!–

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன – Athavan News

நாட்டின் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன.

மத்தளை- போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த மற்றும் ஹரஸ்கம ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து,  இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான  தேசிய செயற்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *