யாழ்.உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
அதன்படி, தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி, கொக்குவில் இந்துக்கல்லுாரி ஆசிரியர் ஒருவரின் மனைவியாக குறித்த குடும்ப பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
மேலதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்..!