
செல்வராஜா கஜேந்திரன் MP சற்று முன்னர் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட சிலர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கைது தொடர்பாக மேலும் தெரியவருவதானது
தியாகி திலிபனுக்கு யாழ்பாபணம் நல்லூரடியில் அஞ்சலி செலுத்திய வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது