ராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு!

<!–

ராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு! – Athavan News

பிரபல தெலுங்க நடிகர்களான ராணாவும், வெங்கடேஷும் முதன் முறையாக இணைந்து வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெப் தொடருக்கு ராணா நாயுடு எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ரே டொனோவன் என்கிற கிரைம் தொடரின் ரீமேக் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கரண் அன்ஷுமான் இயக்கவுள்ளார். இந்த தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *