நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி!

<!–

நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி! – Athavan News

நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 51 ஆயிரத்து 742 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,  தொற்றுக்கு உள்ளான 45 ஆயிரத்து 472 பேர் தொடர்ந்தும்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *