மைனா கோ கம போராட்டத்தில் அமைதியின்மை

அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் மைனா கோ கம போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *