கண்டி, ஏப் 29
காபந்து அரசாங்கம் ஒன்றை நிறுவி விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு என்றும் கூறினார்